top of page
This course can no longer be booked.

Available Online

Introduction to Theology

Jei Nesha - Online WEB/Hybrid

Started May 13
CREDIT/AUDIT
Toronto/Online

Description

எங்கள் நம்பிக்கைகள் சரியாக இருப்பது தவிர்க்க முடியாதது. ஏனெனில், எங்கள் நம்பிக்கைகளே எங்கள் வாழ்க்கைமுறையைத் தீர்மானிக்கும்! நாம் எதனை விசுவாசிக்கின்றோம் என்பது நம்மில் பலருக்கு தெரிந்திருந்தாலும், அநேகர் அதனை தெளிவாக அறியாதிருக்கின்றார்கள்; கிறிஸ்தவ கோட்பாடுகளை மற்றவர்களுக்கு விளக்க ஆரம்பித்து இறுதியில் தடுமாறுகின்றார்கள். அதனால் பிழையான உபதேசங்களினால் வஞ்சிக்கப்படுகின்றார்கள்; திருச்சபை பலவிதங்களில் தாக்கப்படுகின்றது. அனைவருக்கும் கட்டாயமான இப்பாடநெறியானது அடிப்படை கிறிஸ்தவ கோட்பாடுகளைக் குறித்து ஒரு தெளிவான விளக்கத்தை உங்களுக்குத் தருவதோடு, அதற்கேற்ற வாழ்க்கைமுறையை சொந்தமாக்கிக்கொள்ளவும் மற்றவர்களுக்கு அதனை நம்பிக்கையுடன் விளக்கவும் உதவி செய்யும்.


Upcoming Sessions


Contact Details

+14378554080

ISTCanadaInfo@gmail.com

Toronto, ON, Canada


bottom of page