top of page

Available Online

Introduction to the Old Testamnet

Napoleon Pathmanathan - Online WEB/Hybrid

Starts May 13
CREDIT/AUDIT
Toronto/Online

Available spots


Description

பழைய ஏற்பாடு காலாவதியாகிவிட்டதா அல்லது அது இன்றும் நமக்குத் தேவையா, பழைய ஏற்பாட்டை நாம் அறியவேண்டியதன் அவசியம் என்ன, பழைய ஏற்பாட்டை இயேசு கிறிஸ்து எவ்விதம் போதித்தார், அப்போஸ்தலர்கள் தங்கள் இறையியலை கட்டியெழுப்ப பழைய ஏற்பாட்டை எவ்விதம் உபயோகித்தனர், பவுலின் இறையியலில் அதன் செல்வாக்கு எப்படிப்பட்டதாய் இருக்கிறது, புதிய ஏற்பாட்டினை நாம் முற்றிலும் புரிந்துகொள்ள பழைய ஏற்பாடு ஏன் அவசியம் போன்ற பல கேள்விகளுக்கு விடை காணவும், பழைய ஏற்பாட்டிலுள்ள ஒவ்வொரு நூல்களினதும் பின்ணணி, செய்தி, கட்டமைப்பு ஆகியவற்றை தனித்தனியாக ஆராய்ந்து கற்றுக்கொள்ளவும் ஓர் அரிய வாய்ப்பினை இப்பாடநெறி அளிக்கின்றது, பயன்படுத்துங்கள்!


Upcoming Sessions


Contact Details

+14378554080

ISTCanadaInfo@gmail.com

Toronto, ON, Canada


bottom of page