top of page
This course can no longer be booked.

Available Online

Introduction to the New Testament

M.S. Vasanthakumar - Online WEB/Hybrid

Started May 12
CREDIT/AUDIT
Toronto/Online

Description

புதிய ஏற்பாடு உருவாகிய வரலாற்றைக் கற்றுக்கொள்ளவும், புதிய ஏற்பாட்டின் 27 நூல்களைக் குறித்தும், அவற்றின் இலக்கிய பின்னணி, நோக்கம், பிரதான செய்தி மற்றும் கட்டமைப்பு பற்றி சிறந்த கண்ணோட்டத்தை பெற்றுக்கொள்ளவும் வாரீர்! இயேசு கிறிஸ்துவின் வாழ்வினையும் போதனைகளையும் ஆதித்திருச்சபையின் வரலாற்றையும் அப்போஸ்தலர்களின் போதனைகளையும் கொண்டிருக்கும் பலவகைப்பட்ட நூல்களின் பெறுமதியையும் முக்கியத்துவத்தையும் உணரவும், வாழ்விலும் ஊழியத்திலும் சரியான முறையில் பயன்படுத்தவும் இப்பாடநெறி பேருதவியாக அமையும்.


Upcoming Sessions


Contact Details

+14378554080

ISTCanadaInfo@gmail.com

Toronto, ON, Canada


bottom of page