top of page
This course can no longer be booked.

Available Online

Introduction to Biblical Counselling

Christy Balandran - Online WEB/Hybrid

Started May 16
CREDIT/AUDIT
Toronto/Online

Description

அநேகர் நம்மத்தியில் பல்வேறு இழப்புகள், தோல்விகள், ஏமாற்;றங்கள் மற்றும் காயங்களோடும், உறவில் விரிசல்களோடும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவ்வாறனவர்களின் பரிபூரண ஆரோக்கியத்திற்கு பரிசுத்த ஆவியானவரின் துணையுடன், வேதாகம ரீதியாக உதவி செய்யக்கூடிய தமிழ்பேசும் ஆற்றுப்பணியாளர்களின் தேவை ஏராளம். இப்பெரும் தேவையின் ஒரு பகுதியையேனும் பூர்த்திசெய்ய விரும்பின் எம்முடன் இணையுங்கள். உங்களைப் போன்ற திருச்சபை தலைவர்கள், சமுதாயப் பணியாளர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பயிற்சியளிப்பதற்காகவே இப்பாடநெறி வடிவமைக்கமக்கப்பட்டுள்ளது.


Upcoming Sessions


Contact Details

+14378554080

ISTCanadaInfo@gmail.com

Toronto, ON, Canada


bottom of page