Christian Love is a Lifestyle
- Jei Nesha
- Apr 19
- 1 min read
Updated: Apr 19

கிறிஸ்தவ அன்பு என்பது வெறும் உணர்ச்சிகளோ அல்லது ஒரு செயலோ மட்டுமல்ல, மாறாக "அது ஒரு வாழ்க்கை முறை!"
இதுவே நாம் அறிவிக்கும் பிரதான நற்செய்தி (சுவிசேஷம்).
இது தான் சத்திய வேதத்தின் மாறாத உண்மை. கிறிஸ்தவத்தையும் கிறிஸ்துவையும் மெய்அன்பையும் கிறிஸ்தவ வாழ்க்கைமுறையையும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாது. ஏதேனும் ஒன்று பிரிக்கப்பட்டாலும், ஏனையவை போலியாகிவிடும். ஆரோக்கியமற்ற கிறிஸ்தவத்தை வளர்க்கும் பங்காளிகளாக இருத்தலாகாது.
நம் வாழ்வை கிறிஸ்துவின் தெய்வீக அன்பு ஆளுகை செய்யட்டும்! அதனால் நம் வாழ்க்கை நற்செய்தியாக அமையட்டும்! நம் வாழ்க்கைமுறை அவரை அறிவிக்கட்டும்!
- அன்புடன் #ஜெய்_நேஷா
The meaning of true Christian love transcends mere emotion or action; "it is a lifestyle" that embodies the divine love of Christ. This central tenet of the gospel is an immutable truth that is enshrined in the Holy Scripture. The interconnection between Christianity, Christ, charity, and the Christian lifestyle cannot be separated, and any separation of these will lead to a distortion of our beliefs.
It is incumbent upon us not to partner in fostering an unhealthy and misguided version of Christianity. Rather, we must allow the divine love of Christ to govern our lives and make our lifestyle a testament to Him and His teachings. Therefore, let us make our lifestyle a powerful proclamation of the gospel that we believe and preach.
-With Love #Jei_Nesha
コメント