top of page
Rechercher

L'amour chrétien est un style de vie

கிறிஸ்தவ அன்பு என்பது வெறும் உணர்ச்சிகளோ அல்லது ஒரு செயலோ மட்டுமல்ல, மாறாக "அது ஒரு வாழ்க்கை முறை!" இதுவே நாம் அறிவிக்கும் பிரதான நற்செய்தி (சுவிசேஷம்). இது தான் சத்திய வேதத்தின் மாறாத உண்மை. கிறிஸ்தவத்தையும் கிறிஸ்துவையும் மெய்அன்பையும் கிறிஸ்தவ வாழ்க்கைமுறையையும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாது. ஏதேனும் ஒன்று பிரிக்கப்பட்டாலும், ஏனையவை போலியாகிவிடும். ஆரோக்கியமற்ற கிறிஸ்தவத்தை வளர்க்கும் பங்காளிகளாக இருத்தலாகாது. நம் வாழ்வை கிறிஸ்துவின் தெய்வீக அன்பு ஆளுகை செய்யட்டும்! அதனால் நம் வாழ்க்கை நற்செய்தியாக அமையட்டும்! நம் வாழ்க்கைமுறை அவரை அறிவிக்கட்டும்!

- அன்புடன் #ஜெய்_நேஷா


Le véritable amour chrétien transcende les simples émotions ou actions ; c'est un « style de vie » qui incarne l'amour divin du Christ. Ce principe central de l'Évangile est une vérité immuable, inscrite dans les Saintes Écritures. L'interconnexion entre le christianisme, le Christ, la charité et le style de vie chrétien est indissociable, et toute séparation entraînerait une distorsion de nos croyances.

Il nous incombe de ne pas nous associer à une version malsaine et erronée du christianisme. Nous devons plutôt laisser l'amour divin du Christ gouverner nos vies et faire de notre mode de vie un témoignage de sa foi et de ses enseignements. Par conséquent, faisons de notre mode de vie une proclamation puissante de l'Évangile que nous croyons et prêchons.

-Avec amour #Jei_Nesha

 
 
 

Comments


bottom of page